Home
  News Archive
  Flag and Logo
  History
  Anthem
  Our Principal
  Our Teachers
  Former Principals
  Photo Gallery
  View Students
  Student Registry
  KHC OSA Jaffna
  KHC OSA Aus - Sydney
  KHC OSA Aus - Victoria
  KHC OSA Canada
  KHC OSA Colombo
  KHC OSA Germany
  KHC OSA Norway
  KHC OSA UK
  Teachers' Day
  Prize Day 2008
  Messages
  Sign Guestbook
  View Guestbook
  About Us
  Contact Us
  FAQ
  Login to MyKHC
Prize Day - 2017
Prize Day - 2016
 RATNAM SUGUNANANDARAJAH- United Kingdom
 
Good Luck and Best wishes for the centenary celebrations, My Wishes to Principals and Teachers who knew me during the period 1979 to 1981. Thank you very much from my heart to Kokuvil Hindu College to brought me to be an Accountant in UK. Specially to Mr Panchalingam who was the vice Principal at the time when I join the college to Advance level. My contribution always to you until I die.
 
2010-07-18  
 Nadanaa.T.Nadanakumar- Australia
 
Best wishes for the centenary celebrations
 
2010-07-18  
 Mohanaraj- United Kingdom
 
I am so proud be an old student of our great Kokuvil Hindu College. And I am glad to wish all the success in this occasion.
 
2010-07-18  
 Pirashanth- Sri Lanka
 
நூற்றாண்டு விழா கொண்டாடும் கொக்குவில் இந்து கல்லுரி மேன்மேலும் வளர்ச்சியடைந்து பாரங்கும் புகழடைய வாழ்த்துக்கள்
 
2010-07-18  
 S S Kumar - Colombo- Sri Lanka
 
கொக்குவில் இந்துவின் பிள்ளை என்ற இறுமாப்புடன் அகவை நூறு கண்ட என் கல்லூரி அன்னைக்கு எனது உளமார்ந்த வழ்த்துக்கள்!! நடைபெற்றுக்கொன்டிருக்கும் நூற்றாண்டு விழா அமர்வுகள் சிறப்புறவும் இனிதே நிறைவுறவும் கல்லூரி வளாகத்தில் வீற்றிருக்கும் சிவசுப்பிரமணியம் சுவாமிகள் என்றும் துணை நிற்பாராக. அன்னையின் இந்த நூற்றாண்டு வெற்றிப் பயணம் என்பது பல தடைகள் சோதனைகளைத் தாண்டி எத்தனையோ தியாகஙள் அர்ப்பணிப்புக்கள் என்பவற்றின் அறுவடையே. நூறு ஆண்டுகளிற்கு முன்பு அமரர் திரு. செல்லையா ஐயா அவர்களால் சிறிய கொட்டில் ஒன்றில் கால்கோள் கொண்ட கொக்கூர்க்கான அந்தப் பாடசாலை தனது பொன்விழாக் காலத்தில் வலிகாமத்தில் முதற்தர கல்லூரிகலுள் ஒன்றாக இடம்பிடிக்க முடிந்தது. அக்காலத்தில் பிரதேசத்தில் மூன்று மாடிகளைக்கொண்ட மிகப்பெரிய கட்டடடத் தொகுதி ஒன்றைக் கொண்ட கல்லூரியக எங்கள் அன்னை நிமிர்ந்து நின்றாள். கல்லூரி வளர்சியின் அடுத்த கட்டமாக, தொண்ணூறுகளில் மாவட்டத்தின் முதல்தர பாடசாலைகளின் வரிசையில் எமது கல்லூரி தன்னைத் தக்கவைத்துக்கொள்ள முடிந்தது. கல்விசார் மற்றும் கல்வி சாரா துறைகளில் தன் அது நிலையை தொடர்ந்து பேணிவருகின்றது. எனினும் இந்த நிலை மேலும் முன்னேற்றம் கண்ண்டு மாவட்டத்தின் முதனிலைப் பாடசாலையாகவும் தமிழர் தேசத்தின் எடுத்துக்காட்டு கல்லூரியாகவும் விழங்கவேண்டும் என்பதே எமது அவா. பிழைகளைத் திருத்துவோம்; புது வழிகளைத் திறப்போம்; தடைகள், சோதனைகளைக் கண்டு சோர்ந்து விடாது கலூரியின் வழர்ச்சிக்கு உறுதியாக உழைப்போம் என உனது நூற்றாண்டு விழாவில் உறுதி எடுத்துக் கொள்வோம். "உள்ளத்துறுதி தருவாய் உந்தன் பாரம்பரியம் பேண பூமியில் நீ பெறும் நல்லிசை மேலாம் பெருமிதம் மாணவர்க் கென்றும்"
 
2010-07-18  
 Rajesh Rajaratnam- Canada
 
Best wishes to All the KHC students.
 
2010-07-18  
 Sinniah Sathananthabose (Potpathy)- Sweden
 
பெருமதிப்பிற்குரிய அதிபர் ஆசிரியப்பெருந்தகைளே! மற்றும் இளைப்பாறிய ஆசான்களே! உங்களின் தன்னலமற்ற சேவையால் இன்று எமது கல்லூரிதாய் சிகரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறாள். நூற்றாண்டு விழா கொண்டாடும் கொக்குவில் இந்து கல்லூரி மேன்மேலும் வளர்ச்சியடைந்து பாரங்கும் புகழடையத்தக்க நற்பிரஜைகளை வளா்த்தெடுக்க வேண்டுமென வாழ்த்துகின்றோம். ஜெயஹோ ஜெயஹோ...“கொக்குவில் இந்து நமதே”
 
2010-07-18  
 Nasiketha- Sri Lanka
 
vaalthukkal....
 
2010-07-17  
 Valluvan- Norway
 
நூற்றாண்டு விழா கொண்டாடும் கொக்குவில் இந்து கல்லுரி மேன்மேலும் வளர்ச்சியடைந்து பாரங்கும் புகழடைய வாழ்த்துக்கள். எமது ஆசிரிய பெருந்தகைகளுக்கு மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக. “கொக்குவில் இந்து நமதே” ஆனால் என் மனதில் ஒரு கவலை நாம் கல்வி கற்ற பாடசாலை இன்று மாணவர்களை கல்லூரியில் சேர்பதற்க்கு 25 , 50 ஆயிரம் என்று வாங்கித்தான் கல்லூரியில் சேர்க்கின்றார்கள். அப்படிப் பார்க்கும் போது பணம் இல்லாத ஒரு கெட்டிகார மாணவனுக்கு எம் கல்லூரியில் இடம் இல்லையா?
 
2010-07-17  
 H.Dhayaan- Malaysia
 
பேரன்பு மிக்க அதிபரே, பெருமதிப்பு மிக்க ஆசான்களே உங்கள் சேவையால் மட்டுமே இன்று எமது மாதா சிகரத்தை நோக்கி சென்று கொன்டிருக்கிறார். கொக்குவிலில் கொடிகட்டி பறக்கும் எங்கள் அன்னையே உன் சேவை என்றும் எங்களுக்கு தேவை. கூடி திரிந்ததுவும் கும்மாளம் இட்டதுவும் ஓடி விளையாடி ஒன்றாக பேசியதும் நாம் இங்கு உன் மடியிலே. உன்னை தேடி வந்த எவரையுமே நீ கை விட்டதில்லை. மீண்டும் உன் மண்ணில் காலடி வைக்க மாட்டேனா என்று தினம் தினம் ஏங்குகிறேன். என் உயிர் கல்லுரி தாயே நீ நூற்றாண்டு விழா கொண்டாடுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. உன் சேவை மேலும் தொடரனும். என்னை ஆளாக்கி விட்ட என் மாதாவே உன் தாழ் வணங்குகிறேன்.
 
2010-07-17  
 muhunthanh- Sri Lanka
 
நூற்றாண்டு விழா கொண்டாடும் கொக்குவில் இந்து அன்னையே, மேன்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்
 
2010-07-16  
 H.Dhayaan- Malaysia
 
காலமெல்லாம் நாம் கல்வி கற்க உதவி செய்த நமது கல்லுரி தாயே உன் காலடியை முதற்கண் வனங்குகிறேன். உன் பணி இமயம் போல் வளர வாழ்த்துகிறேன். அத்துடன் நீ பெற்றெடுத்த மகன் நான் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை படுகிறேன்.......
 
2010-07-16  
 H.Dinesh- Malaysia
 
விளக்கை சுற்றும் விட்டில் பூச்சிகளாய் இருந்த எமக்கு வெளி உலகை காட்டிய எமது கல்லுரி மாதாவே தலை வணங்குகிறேன் உன்னை. உன் சேவை மேலும் மேலும் தொடர வாழ்த்துகிறேன்..............
 
2010-07-16  
 P.Thineskkumar- Sri Lanka
 
உந்தன் பணி இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் தொடர எனதுயிர் கல்லூரிக்கு நூற்றாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றேன்.
 
2010-07-16  
 M.Kumarendran- Canada
 
Best wishes for the centenary celebrations,kind regards to all past Principals and Teachers who knew me during the period 1963 to 1972.
 
2010-07-16  
 Yathu- Singapore
 
நூற்றாண்டு விழா கொண்டாடும் கொக்குவில் இந்து அன்னையே, மேன்மேலும் வளர்ச்சியடைந்து பாரங்கும் புகழடைய வாழ்த்துக்கள். எமது ஆசிரிய பெருந்தகைகளுக்கு மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக. “கொக்குவில் இந்து நமதே”
 
2010-07-16  
 வரதன்- United Kingdom
 
எனதுயிர் கல்லூரிக்கு நூற்றாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றேன். அத்துடன் எனது ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
 
2010-07-16  
 கல்லூரிப் பிள்ளைகள்- Sri Lanka
 
கால ஓட்டத்தில் நூறு ஆண்டுகளை கடந்து ஆயிரம் ஆயிரம் மாணவச்செல்வங்களை உருவாக்கிய பெருமிதத்தோடும் , தனக்கென உருவாக்கிய கல்லூரி பாரம்பரியத்தோடும் எம் கொக்குவில் இந்துக் கல்லூரித்தாய் இன்று நிமிர்ந்து நிற்கின்றாள். தமிழர் தேசத்தில் தன்னிகரில்லா கல்விகூடமாய் ஆழ விழுதெறிந்து நிற்க்கும் கல்லூரித்தாயின் நூற்றாண்டு விழா சிறக்க நாமும் வாழ்த்து தெரிவிக்கும் பேறுபெற்றதில் அளவற்ற மகிழ்வடைகின்றோம். இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் உந்தன் சேவை தொடர கல்லூரித்தாயின் அரவணைப்பில் வளர்ந்த ஆயிரம் ஆயிரம் பிள்ளைகள் சார்பாய் வாழ்த்தி நிற்பதில் பெருவகை அடைகின்றோம். இச்சந்தர்பத்தில் கல்லூரி வளர்ச்சிக்காய் எதுவித பிரதி உபகாரமும் எதிர்பாரது உண்மையான சேவை நோக்கோடு செயலாற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் எமது நன்றிகள். குறிப்பாக கல்லூரி அதிபர்கள் தம்மையே உருக்கிய ஆசிரியர்கள் , மாணவச்செல்வங்கள் , பழைய மாணவ சங்கங்கள் , கல்லூரி ஆர்வலர்கள் இன்னும் கல்விசார கல்லூரி ஊழியர்கள் என அனைவருக்கும் எமது உளமார்ந்த நன்றிகள். இச் சந்தர்ப்பத்தில் தமது நூற்றாண்டு விழாகாணும் எமது சகோதர பாடசாலைகளான மானிபாய் இந்துக் கல்லூரி , மகாஜனா கல்லூரி ஆகியவற்றுக்கும் எமது வாழ்த்துக்கள். ஆயிரம் தடைகளை எதிர் கொண்டபடி , உந்தன் வெற்றிப்பயணம் தொடர நாம் தொடர்ந்தும் உழைப்போம் என் இச்சந்தர்ப்பத்தில் உறுதி கொள்கின்றோம். வரலாற்று சுழற்ச்சியில் அள்ளுண்டு போகாமல் கல்லூரிகளுக்கெல்லம் எடுத்துக்காட்டாய் , முதன்மை கல்விக்கூடமாய் , தமிழர் வாழ்வியலில் நெறியில் நின்று ஒழுக்கமும் கல்வியும் ஒருங்கே கொண்ட ஓர் உயரிய சமூகத்தை கட்டமைத்த உந்தன் பணி இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் தொடர கல்லூரி பிள்ளைகள் நாம் என்றும் உன்னோடு இருப்போம்.
 
2010-07-16  
 The Boss of France(Regan)- France
 
My Heartly Wishes to All Our Gods... God mean Our Teachers...
 
2007-10-19  
 jaganivasan pera katdala ahiruthu ella- Sri Lanka
 
This email was sent by, or on behalf of, 123Greetings. 1674 Broadway, Suite 403, New York, NY 10019. 123Greetings values your privacy. Please click here to view our Privacy Policy. Click on the link below to Opt-out from our mailing list. http://of.ct002.com/cgi-bin/newsletter/newsminus.pl?email=thanus22@yahoo.com You may also Opt-out by replying to this mail with "Unsub" in the Subject line. Copyright 1996-2007 123Greetings. All rights reserved. --------------------------------------------------------------------------------- 57794343
 
2007-10-11  
Move First Move Previous Move Next Move Last