நினைவழியா நாட்கள் அவை வெள்ளை சிரிப்பும் வெள்ளை சீருடையுமாய் சிறகடித்த நாட்கள். நினைக்கும் ஒவ்வொரு பொழுதுகளிலும் நெஞ்சு பஞ்சாய் பறக்கிறது. கல்லூரி எங்கும் நாமே இருந்தோம் எங்களுக்குள் ஒரு இறுமாப்பு இனம் புரியா உறவு அது யாருக்கும் புரியாத தனிச் சுகம் கல்லூரியின் ஒவ்வொரு அங்குலமும் எங்களுக்கானதாய் ...