| சங்கமம

  Home
  History
  Anthem
  Our Principal
  Our Teachers
  Former Principals
  Photo Gallery
  View Students
  Student Registry
  Sign Guestbook
  View Guestbook
  Teachers' Day
  News Archive
  Messages
  About Us
  Contact Us
  OSA
  Prize Day 2008
  FAQ
 
 
சங்கமம் - 2012

[04 May 2012 11:15 GMT]
சிறந்த பாடகருக்கான தெரிவுப்போட்டியில் அவுஸ்திரேலியா வாழ் இளம் பாடகர்கள் மோதும் இசைச்சமர் "பாடுவோர் பாடலாம்".

கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் விக்ரோறியா, அவுஸ்திரேலியா நடாத்தும் "சங்கமம் - 2012" இன் சிறப்பு நிகழ்ச்சி "பாடுவோர் பாடலாம்". அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் அவுஸ்திரேலியா விக்ரோறியா வாழ் பழைய மாணவர்கள்.

இடம்: Hungarian Community Centre , 760 Boronia Road Wantirna VIC 3152

காலம்: 12/05/2012 05.30 PM

நுழைவுச்சீட்டுகள் மண்டப வாயிலில் பெற்றுக் கொள்ளாலாம்.     Detail>>>

Annual General Meeting -2012 (KHC OSA- Canada)

[20 April 2012 16:00 GMT]
The Annual General meeting of KHC OSA Canada will be held on 06th May 2012.
All the old students are cordially invited.

PLACE : GTA square, 5215 Finch Avenue East (Upstairs), Toronto ON ,Canada.
TIME : 03.30 pm
CONTACT : 1 416 414 3327 (Mr.V.Jeganathan)    

கண்ணீர் அஞ்சலி!!

[20 April 2012 02:21 GMT]
எமது கல்லூரியில் இருபது வருடங்களுக்கு மேலாக பிரதம எழுதுவிளைஞராக கடமையாற்றி ஓய்வுபெற்ற திரு இராமநாதன் அரசரட்ணம் அவர்கள் 16 ஏப்ரல் 2012 அன்று இறைவனடி சேர்ந்தார்.

இவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்பதோடு இவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அவர்கள் துன்பத்தில் நாமும் பங்கெடுத்து கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நேற்று 19/04/2012 , கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.     Detail>>>

மகுடம் - 2012

[28 March 2012 10:26 GMT]
கொக்குவில் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் கனடா கிளையினர் நாடாத்தும் மகுடம் கலை நிகழ்ச்சி எதிர்வரும் மார்ச் 31ம் திகதி நடைபெறவுள்ளது.

பிரபல நடன ஆசிரியர்களின் மாணவர்கள் வழங்கும் நடனங்கள், சங்கீத , தாளவாத்திய கச்சேரிகள், நாடகங்களுடன் , Agni இன்னிசை குழுவினர் வழங்கும் இன்னிசை மழை.

கல்லூரி பழைய மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்கள், அபிமானிகள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றனர்.

இடம் : சுகிர்தா ரீச்சர் அரங்கு
2939 Winston Churchill Hall, Lawrence Ave. East

நேரம் : மார்ச் 31ம் திகதி மாலை 5 மணி

மேலதிக தொடர்புகளுக்கு பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள் 416.414.3327 / 416.297.7037 / 905.471.0906 / 416.721.9709


    Detail>>>

க.பொ.த(சா/த) பொதுத் தேர்வு - 2011 இன் பெறுபேறுகள் வெளியாகின : கொக்குவில் இந்து மாணவர்கள் மூவருக்கு 9A

[27 March 2012 17:00 GMT]
கடந்த 2001 December இல் நடைபெற்ற க.பொ.த(சா/த) தேர்வுகளின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், கொக்குவில் இந்துக் கலூரியில் இருந்து தோற்றிய மாணவர்களுள் மூவர் அதி உச்சப் பெறுபேறாகிய 9A தர நிலைகளைப் பெற்றுள்ளார்கள்.

தமிழ் மொழிமூல பிரிவில் 91.8 வீதமான மாணவர்களும், ஆங்கில மொழிமூல பிரிவில் 100 வீதமான மாணவர்களும் இம்முறை சித்தியடைந்துள்ளனர். சித்திபெற்ற அனைத்து மாணவச்செல்வங்களுக்கும் எமது பாராடுதல்களையும் வழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு; உங்களின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த்த, உறுதியாக வழிகாட்டிய ஆசிரியப் பெருந்தகைகளுக்கு கொக்குவில் இந்து சமூகம் சார்பாக எமது நன்றிகளையும் மரியாதைகளையும் செலுத்துகின்றோம்.     Detail>>>

Kokuvil Hindu makes it three-in-a-row - DailyMirror

[07 March 2012 13:55 GMT]
superb unbeaten century by skipper P. Pankujan helpedKokuvil Hindu to trounce Jaffna Hindu by seven wickets in their 5th annual one-dayencounter played at the Jaffna Hindu grounds on Tuesday.     Detail>>>

வசந்தம் - 2012

[05 March 2012 12:33 GMT]
கொக்குவில் இந்துக்கல்லூரி பழையமாணவர் சங்கம் (ஐக்கிய ராச்சியம்) வருடாந்தம் நடாத்தும் வசந்தம் கலைவிழா.

இடம் :- Isleworth & Syon School ,Ridgeway Road, Isleworth, TW75LJ

காலம்:- 17-03-2012 சனிக்கிழமை 18.30 மணி

    Detail>>>

இந்துக்களின் போர் - 2012 சமநிலையில் நிறைவுற்றது.

[04 March 2012 12:50 GMT]
முதலாவது இன்னிங்சில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 275 ஓட்டங்களைப் பெற்றது. கொக்குவில் இந்து சார்ப்பாக அணித்தலைவர் பங்குஜன் சிறப்பாக விளையாடி 98 ஓட்டங்களையும் , ஜனுதாஸ் அதிரடியாக விளையாடி 6 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்களாக 38 பந்துகளில் 61 ஓட்டங்களையும் , ராகுலன் 37 ஓட்டங்களையும் பெற்றனர். யாழ் இந்து சார்பாக வாமணன் , ருக்ஸ்மன் தலா 3 விக்கெட்டுகளையும் , நிலாஜனன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.     Detail>>>

More News...
Kokuvil Hindu makes it three-in-a-row - DailyMirror
வசந்தம் - 2012
இந்துக்களின் போர் - 2012 சமநிலையில் நிறைவுற்றது.
Live Cricket Video Streaming
இந்துகளின் போர் - 2012 இன்று ஆரம்பம்
இந்துக்களின் போர் - 2012
தேவராசா இல்லம் திறப்புவிழா - நிழல்படத்தொகுப்பு.
கொக்குவில் இந்துக் கல்லூரி இல்ல மெய்வல்லுனர் போட்டி - 2012
தேவராசா இல்லம் திறப்புவிழா.
இனிய தைத்திருநாள், தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.
 New Alumni Members
 
Total Members : 1436
 
 Visitors on 2012-05-17
 
 
    ZZ   65
    AE   01
    CA   02
    CH   02
    CN   04
    DE   01
    FR   04
    GB   05
    IN   02
    US   15
    ZZ   01
 
 
 Battle of the Hindus
 
 Battle of the Hindus
 
 Battle of the Hindus
 
 Battle of the Hindus