Home
  History
  Anthem
  Our Principal
  Our Teachers
  Former Principals
  Photo Gallery
  View Students
  Student Registry
  Sign Guestbook
  View Guestbook
  Teachers' Day
  News Archive
  Messages
  About Us
  Contact Us
  OSA
  Prize Day 2008
  FAQ
 
  Share  
  கொக்குவில் இந்துக் கல்லூரி , நூற்றாண்டு விழா நிகழ்வுகள்  
         
  திகதி : 16, 17 18 ஜூலை 2010  
  காலை நிகழ்வுகள் : பஞ்சலிங்கம் கேட்போர் கூடம் (மு.ப 8.30 - 12.00 மணி)
 
  மாலை நிகழ்வுகள் : சுப்பிரமணியம் மாலதி திறந்தவெளி அரங்கு ( பி.ப 5.00 - 8.30 மணி)  
  தலைவர் : திரு அ. அகிலதாஸ் அதிபர் கொக்குவில் இந்துக் கல்லூரி  
     
  1ம் நாள் நிகழ்வுகள் (16 ஜூலை 2010 , வெள்ளிக்கிழமை)  
 
காலை அமர்வு - செல்லையா அரங்கு
  தலைவர் : திரு. அ. அகிலதாஸ் , அதிபர் கொக்குவில் இந்துக் கல்லூரி , தலைவர் நூற்றாண்டு விழா சபை
  பிரதம அதிதி : திரு.எஸ். இளங்கோவன் , செயலாளர் , கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு வடமாகாணம்.
  சிறப்பு அதிதிகள் : திருமதி.அ.வேதநாயகம் கல்விப்பணிப்பாளர், யாழ் வலயம்.
    : திரு.பா.செந்தில்நந்தனன் பிரதேச செயலர் , நல்லூர்
    : திருமதி. சுகிர்தலஷ்மி சுப்பிரமணியம் முன்னாள் பிரதி அதிபர் , கொக்குவில் இந்துக் கல்லூரி
  ஆசியுரை : ஸ்ரீலஸ்ரீ. சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் , நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம்.
  வரவேற்புரை : திரு.க.வேலாயுதம் - பிரதி அதிபர் , கொக்குவில் இந்துக் கல்லூரி
  தலைமையுரை : திரு.அ.அகிலதாஸ் அதிபர் , கொக்குவில் இந்துக் கல்லூரி
  நினைவுரை : திருமதி. சுகிர்தலஷ்மி சுப்பிரமணியம் முன்னாள் பிரதி அதிபர் , கொக்குவில் இந்துக் கல்லூரி
  பிரதம அதிதி உரை : திரு.எஸ். இளங்கோவன் , செயலாளர் , கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு வடமாகாணம்.
  நூற்றாண்டு மலர் வெளியீடு : பேராசிரியர் க.தேவராசா பீடாதிபதி , முகாமைத்துவ கற்கைகள் வணிகபீடம் , யாழ் பல்கலைக்கழகம்
  முதற் பிரதி : "சமூகப் புரவலர்" திரு.மாணிக்கம் சுப்பிரமணியம் , தொழிலதிபர் ,கொழும்பு
  நூற்றாண்டு மலர் மதிப்புரை : கலாநிதி.திருநாவுக்கரசு வேல்நம்பி
  நன்றியுரை : திரு.ந.கந்தவன்ச்செல்வன் பிரதி அதிபர் , கொக்குவில் இந்துக் கல்லூரி
  கல்லூரிகீதம்    
       
மாலை நிகழ்வுகள் - கார்திகேசு அரங்கு
  தலைவர் : திருமதி. சுகிர்தலஷ்மி சுப்பிரமணியம் முன்னாள் பிரதி அதிபர் , கொக்குவில் இந்துக் கல்லூரி
  பிரதம அதிதி : திரு.க.வை.சற்குணம் தொழிலதிபர் , பழையமாணவன் , கொக்குவில் இந்துக் கல்லூரி
  சிறப்பு அதிதிகள் : திரு.எஸ்.குகனேந்திரன் பொருளாளர், பழைய மாணவர் சங்கம் , கனடா
திரு.ப.ஜெகநாதன் முன்னாள் பிரதி அதிபர் , கொக்குவில் இந்துக் கல்லூரி செயலாளர் , பழைய மாணவர் சங்கம் , கொழும்பு
    : திரு.சூ.பாலயோகன் முன்னாள் ஆசிரியர் கொக்குவில் இந்துக் கல்லூரி (லண்டன்)
    : திரு.த.சந்திரகுமார் , உதவி முகாமையாளர் இலங்கை வங்கி யாழ்ப்பாணம் ,பழைய மானவன் கொக்குவில் இந்துக் கல்லூரி
       
  வரவேற்புரை : திருமதி ரதி சந்திரநாதன் , ஆசிரியர் கொக்குவில் இந்துக் கல்லூரி
  வாழ்த்துரை : திரு.அ.அகிலதாஸ் அதிபர் கொக்குவில் இந்துக் கல்லூரி
  பிரதம அதிதி உரை :  
  நினைவுரை : திருமதி.எஸ்.விசுவலிங்கம் முன்னாள் அதிபர் , செங்குந்தா இந்துக் கல்லூரி , பழைய மாணவி கொக்குவில் இந்துக் கல்லூரி
  கலை நிகழ்வுகள்    
  நன்றியுரை : திரு.பொ.கமலநாதன் , முன்னாள் அதிபர் கொக்குவில் இந்துக் கல்லூரி
  கல்லூரிகீதம்    
       
 
     
  2ம் நாள் நிகழ்வுகள் (17 ஜூலை 2010 , சனிக்கிழமை)  
 
காலை அமர்வு - நாகலிங்கம் அரங்கு
  தலைவர் : திரு.அ.பஞ்சலிங்கம் முன்னாள் அதிபர் , தலைவர் பழைய மாணவர் சங்கம் கொக்குவில் இந்துக் கல்லூரி
  பிரதம அதிதி : "சமூகப் புரவலர்" திரு.மாணிக்கம் சுப்பிரமணியம் , தொழிலதிபர் , கொழும்பு , பழைய மாணவன் கொக்குவில் இந்துக் கல்லூரி
  சிறப்பு அதிதிகள் : திரு.M.சாந்தசீலன் செயலாளர் , பிரதேச சபை , நல்லூர்
    : திரு.சி.இராஜதுரை , செயலாளர் , பழைய மாணவர் சங்கம் , கொக்குவில் இந்துக் கல்லூரி
    : திரு.இ.செல்வநாதன் செயலாளர் , பாடசாலை அபிவிருத்திச் சங்கம் , கொக்குவில் இந்துக் கல்லூரி
  ஆசியுரை : சிவஸ்ரீ க.சிவதாஸக் குருக்கள் , கொக்குவில்
  வரவேற்புரை : திருமதி.கமலராணி கிருஷ்ணபிள்ளை - பிரதி அதிபர் , கொக்குவில் இந்துக் கல்லூரி
  தலைமையுரை : திரு.அ.அகிலதாஸ் , அதிபர் ,கொக்குவில் இந்துக் கல்லூரி
  பிரதம அதிதி உரை :  
  நினைவுரை
: பேராசிரியர் க.தேவராஜா பீடாதிபதி , யாழ் பல்கலைக்கழகம் , பழைய மாணவன் , கொக்குவில் இந்துக் கல்லூரி
  கெளரவிப்பு நிகழ்வு :  
  நன்றியுரை : திரு.த.தேவராஜா முன்னாள் உப அதிபர் , கொக்குவில் இந்துக் கல்லூரி
  கல்லூரிகீதம்    
       
மாலை நிகழ்வுகள் - ஹன்டி பேரின்பநாயகம் அரங்கு
  தலைவர் : "கலாபூஷணம்" திருமதி சரஸ்வதி பாக்கியராஜா , முன்னாள் ஆசிரியர் கொக்குவில் இந்துக் கல்லூரி
  பிரதம அதிதி : திரு.எஸ்.சின்னத்தம்பி சட்டத்தரணி , பழைய மாணவன் , கொக்குவில் இந்துக் கல்லூரி
  சிறப்பு அதிதிகள் : திரு.இ.எஸ்.பி.நாகரட்ணம் , தொழிலதிபர் , யாழ்ப்பாணம்
    : செல்வி.சி.ஞானலோஜினி , சட்டத்தரணி , பழைய மாணவி , கொக்குவில் இந்துக் கல்லூரி
    : திரு.அ.முரளீதரன் உதவி முகாமையாளர் ஹற்றன் நஷனல் வங்கி , திருநெல்வேலி , பழைய மாணவன் ,கொக்குவில் இந்துக் கல்லூரி
  வரவேற்புரை   திருமதி.கலாநிதி சுந்தரேசன் மேற்பார்வையாளர், கொக்குவில் இந்துக் கல்லூரி
  வாழ்த்துரை : திரு.அ.அகிலதாஸ் அதிபர் , கொக்குவில் இந்துக் கல்லூரி
  பிரதம அதிதி உரை :  
  நினைவுரை : பேராசிரியர் சபா ஜெயராஜா பழைய மாணவன் , கொக்குவில் இந்துக் கல்லூரி
  கலை நிகழ்வுகள்    
  நன்றியுரை : திரு.சி.இராசதுரை செயலாளர் , பழைய மாணவர் சங்கம் , கொக்குவில் இந்துக் கல்லூரி
  கல்லூரிகீதம்    
       
 
     
  3ம் நாள் நிகழ்வுகள் (18 ஜூலை 2010 , ஞாயிற்றுக்கிழமை)  
 
காலை அமர்வு - சி.கே.கந்தசாமி அரங்கு
  தலைவர் : திரு.பொ.கமலநாதன் , முன்னாள் அதிபர் , செயலாளர் நூற்றாண்டு விழாச் சபை , கொக்குவில் இந்துக் கல்லூரி
  பிரதம அதிதி : மேஜர் ஜெனரல் G.A.சந்திரசிறி ஆளுனர் வடமாகாணம்
  சிறப்பு அதிதிகள் : திரு.K.கணேஷ் அரசாங்க அதிபர் , யாழ்ப்பாணம்
    : திரு.வி.ரி.செல்வரட்ணம் , மேலதிக கல்விப் பணிப்பாளர் , யாழ் மாவட்டம்
    : திரு.ப.விக்னேஸ்வரன் கல்விப் பணிப்பாளர், வலிகாம வலயம்
  ஆசியுரை : சிவஸ்ரீ நா.சர்வேஸ்வரக் குருக்கள் , பிரதமகுரு ஸ்ரீ கதிரமலை சிவன் தேவஸ்தானம், சுன்னாகம்
  வரவேற்புரை : திரு.த.தேவராஜா , முன்னாள் பிரதி அதிபர், கொக்குவில் இந்துக் கல்லூரி , செயலாளர் நூற்றாண்டு விழாச் சபை
  வாழ்த்துரை : திரு.அ.அகிலதாஸ் அதிபர் , கொக்குவில் இந்துக் கல்லூரி
  பிரதம அதிதி உரை :  
  நினைவுரை : திருமதி.நித்தியலக்சுமி குணபாலசிங்கம் , முன்னாள் ஆசிரியர் , பழைய மாணவி கொக்குவில் இந்துக் கல்லூரி
  பரிசளிப்பு வைபவம்    
  நன்றியுரை : திரு.இ.செல்வநாதன் செயலாளர் , பாடசாலை அபிவிருத்திச் சங்கம்
  கல்லூரிகீதம்    
       
மாலை நிகழ்வுகள் - மகாதேவா அரங்கு
  தலைவர் : பேராசிரியர் மா.சின்னதம்பி தலைவர் சட்டத்துறை யாழ் பல்கலைகழகம்
  பிரதம அதிதி : கெளரவ அமைச்சர் திரு.கே.என்.டக்ளஸ்.தேவானந்தா , பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு
  சிறப்பு அதிதிகள் : மேயர் திருமதி.யோகேஸ்வரி பற்குணராசா
மாநகரசபை யாழ்ப்பாணம்
    : திருமதி.செல்வராணி சகாதேவன் அதிபர் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை , பழைய மாணவி கொக்குவில் இந்துக் கல்லூரி
    : திருமதி.நாமகள் சிவகுமார் , முன்னாள் ஆசிரியர் கொக்குவில் இந்துக் கல்லூரி , பழைய மாணவர் சங்கம் கனடா
  வரவேற்புரை : திரு.மு.வேலாயுதபிள்ளை பிரதி அதிபர் கொக்குவில் இந்துக் கல்லூரி
  வாழ்த்துரை : திரு.அ.அகிலதாஸ் அதிபர் கொக்குவில் இந்துக் கல்லூரி
  பிரதம அதிதி உரை :  
  நினைவுரை : திரு.ஈ.குமரன் , சிரேஷ்ட விரிவுரையாளர் , தமிழ் துறை , யாழ் பல்கலைக்கழகம் , பழைய மாணவன் கொக்குவில் இந்துக் கல்லூரி
  கலை நிகழ்வுகள்    
  நன்றியுரை : திரு.சி.ஸ்ரீகணேசன் பொருளாளர் கொக்குவில் இந்துக் கல்லூரி நம்பிக்கை நிதியம்
  கல்லூரிகீதம்