Home
  History
  Anthem
  Our Principal
  Our Teachers
  Former Principals
  Photo Gallery
  View Students
  Student Registry
  Sign Guestbook
  View Guestbook
  Teachers' Day
  News Archive
  Messages
  About Us
  Contact Us
  OSA
  Prize Day 2008
  FAQ
 
 
 உங்கள் வாழ்த்து செய்தியையும் இங்கே பதிவு செய்யுங்கள். Share
    
Name :
E-mail :
Country :
Message :
     
     

 

 

 
உங்கள் நூற்றாண்டு வாழ்த்துகள்
 PERINPAN -   Sri Lanka
  my best wishes to my school  
2011-02-07  
 Mrs.Sivakumary Nallathamby -   Suriname
  Best Wishes. Wish to bring to this country more brilliant students.  
2011-02-06  
 t.sritharan -   France
  காலமெல்லாம் நாம் கல்வி கற்க உதவி செய்த நமது கல்லுரி தாயே உன் காலடியை முதற்கண் வனங்குகிறேன். உன் பணி இமயம் போல் வளர வாழ்த்துகிறேன். அத்துடன் நீ பெற்றெடுத்த மகன் நான் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை படுகிறேன்  
2011-01-29  
 Vijenthiran vijayaratnam (Theva) -   Canada
  even though my late wishes to my school, I want see in my life time one of the top school in tamil ealam. 100 happy birthday to my school wish your all the best  
2011-01-28  
 ushankar -   Australia
  Best wishes for the centenary celebrations of our School .when i was studing my school famous in desipline.  
2011-01-06  
 Thayaparan -   Sri Lanka
  best wishes for the centenary celebrations of our School  
2010-12-08  
 sulaxman -   Sri Lanka
  நூற்றாண்டு விழா கொண்டாடும் எமது கொக்குவில் இந்து கல்லூரிக்கு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். உந்தன் பணி இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் தொடர எனதுயிர் கல்லூரிக்கு நூற்றாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றேன் .................  
2010-12-07  
 DILANI SELVAKUMAR -   Sri Lanka
  100 happy birthday to my school wish your all the best  
2010-11-28  
 hgghyyjy -   United Kingdom
  it's gooooooooooooodddddddddd  
2010-11-24  
 SENTHUJAN -   Sri Lanka
  Best Wishes to my school kokuvil hindu college  
2010-11-24  
 j.gnanatheepan -   Sri Lanka
  Dear mother, Best wishes 4 uuuuuuuu. (j/k.h.c)  
2010-11-03  
 Thaya -   Sri Lanka
  I wish kokuvil hindu college for celebrating its 100 year celebrations. I think It should develop further  
2010-10-25  
 Mahenthiran Visakan -   Sri Lanka
  நூற்றாண்டு விழா சிறக்க வாழ்த்துகள்!  
2010-10-23  
 Rajkumar -   Australia
  my best wishes to our K.H.C century celebrations... Rajkumar  
2010-10-07  
 Rajkumar -   Australia
  கொக்குவில் இந்து நமதே My best wishes for the century celebration to my K.H.C i'm very proud of you.. still i remember our school life.. i really miss you...wish you all the best Rajkumar from sydney  
2010-10-07  
 suntharrajah priyanka -   Sri Lanka
  வாழ்த்துகள்  
2010-10-06  
 mahendrajah -   Italy
  muthal anaththuullankalukkum enathu vanakkam kalluri thije umakkum unkal pathankal thoddu vanakkukiren unkal pani thodarththu nadakkavendum endu enathu nanamaththa viththukkala valka vallka ena manamara vaththukiren  
2010-10-03  
 arulkumaran -   France
  kokuvil hindu college very nice school in jaffna  
2010-09-27  
 kalaichandran -   Qatar
  valka pallandu  
2010-09-16  
 thivakar -   France
  best wishes  
2010-09-11  
 manivannan.k -   Australia
  Oh! Time is running so quickly. I still remember, the days at school and the symbol of 75 year on the south block Gate. But now it's 100 years. It is an excellent achievement by the community with dedicated support from Principals and Teachers. I wish this momentum will go-on and bring other schools together to "BUILD THE TAMILL NATION". Good Luck.  
2010-09-04  
 T.Vithursan -   Sri Lanka
  Best wishes to my college  
2010-09-03  
 Thayaliny -   France
  Best Wishes to my school kokuvil hindu college  
2010-09-01  
 Ahila -   Canada
  I wish my school 100 years celebration  
2010-08-28  
 sabinthan -   Sri Lanka
  நூற்றாண்டு விழா கொண்டாடும் கொக்குவில் இந்து அன்னையே, மேன்மேலும் வளர்ச்சியடைந்து பாரங்கும் புகழடைய வாழ்த்துக்கள். எமது ஆசிரிய பெருந்தகைகளுக்கு மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக. “கொக்குவில் இந்து நமதே”  
2010-08-21  
 thanu -   Sri Lanka
  100 happy birthday to my school wish your all the best  
2010-08-17  
 KOPI -   Sri Lanka
  " கொக்குவில் இந்து நமதே" "அத்திவாரம் நன்றாக இருந்தால் தான் கட்டடம் உறுதியாக இருக்கும்" என்பது எல்லோர்க்கும் தெரிந்த விடயமே. அது போலவே ஒரு பாடசாலை நன்றாக இருந்தால் தான் பல தரப்பட்ட புத்தி ஜீவிகளை உருவாக்க முடியும். அந்த வகையிலே எங்கள் கொக்குவில் இந்து தன்னால் உருவாக்கப்பட்ட பெருந்தொகையான புத்தி ஜீவிகளை உலகின் பல்வேறுபட்ட நாடுகளிலும் கொண்டுள்ளது என்பதுடன் பெரு விருட்சமாக தனது நூறாவது வயதையும் தொட்டுள்ளது. இந்த நேரத்தில் பாடசாலையில் பணி புரிந்த, புரிந்து கொண்டிருக்கின்ற எங்கள் ஆசான்களுக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன். க. பொ.த(உயர்தரம்) 2008  
2010-08-15  
 kopikriahna -   Sri Lanka
  " கொக்குவில் இந்து நமதே" "அத்திவாரம் நன்றாக இருந்தால் தான் கட்டடம் உறுதியாக இருக்கும்" என்பது எல்லோர்க்கும் தெரிந்த விடயமே. அது போலவே ஒரு பாடசாலை நன்றாக இருந்தால் தான் பல தரப்பட்ட புத்தி ஜீவிகளை உருவாக்க முடியும். அந்த வகையிலே எங்கள் கொக்குவில் இந்து தன்னால் உருவாக்கப்பட்ட பெருந்தொகையான புத்தி ஜீவிகளை உலகின் பல்வேறுபட்ட நாடுகளிலும் கொண்டுள்ளது என்பதுடன் பெரு விருட்சமாக தனது நூறாவது வயதையும் தொட்டுள்ளது. இந்த நேரத்தில் பாடசாலையில் பணி புரிந்த, புரிந்து கொண்டிருக்கின்ற எங்கள் ஆசான்களுக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன். க. பொ.த(உயர்தரம்) 2008 COM  
2010-08-15  
 Kasthuran -   Canada
  I wish you the best kokuvil hindu college  
2010-08-15  
 PIRATHEEPAN -N -   Canada
  காலமெல்லாம் நாம் கல்வி கற்க உதவி செய்த நமது கல்லுரி தாயே உன் காலடியை முதற்கண் வனங்குகிறேன். உன் பணி இமயம் போல் வளர வாழ்த்துகிறேன். அத்துடன் நீ பெற்றெடுத்த மகன் நான் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை படுகிறேன்  
2010-08-14  
 K.Thanga Raja -   Australia
  I take this oppurtunity to thank my Alma Mater and all the teachers who taught us for the wonderful alround education she gave us and wish her a very long service to the Tamil Nation.  
2010-08-12  
 denech -   France
  Félicitations!  
2010-08-08  
 y.ithayakanthan -   Sri Lanka
  நூற்றாண்டு விழா கொண்டாடும் எமது கொக்குவில் இந்து கல்லூரிக்கு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். உந்தன் பணி இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் தொடர எனதுயிர் கல்லூரிக்கு நூற்றாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றேன் .................  
2010-08-08  
 YOGASAMPANTHAN -   France
  நூற்றாண்டு விழா கொண்டாடும் எமது கொக்குவில் இந்து கல்லூரிக்கு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். உந்தன் பணி இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் தொடர எனதுயிர் கல்லூரிக்கு நூற்றாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றேன்  
2010-08-04  
 karthigan -   Sri Lanka
  Congratulations!  
2010-07-31  
 kayathiri kamalanathan -   Sri Lanka
  I wish my school kokuvil hindu college for 100 years celebration.thanks for the principal and our teachers.  
2010-07-30  
 karthikan -   Sri Lanka
  Wish u all the best to my school  
2010-07-29  
 Satheeswaran Nehru -   Sweden
  Best wishes to our Kokuvil Hindu Collage.  
2010-07-28  
 sivasamy prinson thivakar -   France
  i am verry happy go up to 100 years . thanks for all of them and i wish to continu ext... ..............................................................................................................................merci beaucoup khc tu restera dans mon couer jusqua la mort. bonne chance ..french  
2010-07-28  
 Mohanraj -   Belgium
  Best wishes for my school I am so proud be an old student of our great KHC  
2010-07-28  
 T.Jasetharan -   Sri Lanka
  I love my school. best wishes for the centenary celebrations of our School உந்தன் பணி இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் தொடர எனதுயிர் கல்லூரிக்கு நூற்றாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றேன். Best wishes for the centenary celebrations. Best wishes to All the Kokuvil Hindu Collage students.&our principal,our Teachers( A/L(2011)-Commerce)  
2010-07-28  
 N.Sinthuya -   Sri Lanka
  தாய் தமிழுக்கும் தன்னிகரில்லா தமிழ் அன்னைக்கும் தமிழ் அன்னையாய் இருந்து எமை வளர்க்கும் தற்பெருமையில்லா நூற்றாண்டு விழாகாணும் எம் கல்லூரிக்கும் என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.  
2010-07-27  
 Mrs.Ratnanathan.Janarthani -   Sri Lanka
  " கொக்குவில் இந்து நமதே" "அத்திவாரம் நன்றாக இருந்தால் தான் கட்டடம் உறுதியாக இருக்கும்" என்பது எல்லோர்க்கும் தெரிந்த விடயமே. அது போலவே ஒரு பாடசாலை நன்றாக இருந்தால் தான் பல தரப்பட்ட புத்தி ஜீவிகளை உருவாக்க முடியும். அந்த வகையிலே எங்கள் கொக்குவில் இந்து தன்னால் உருவாக்கப்பட்ட பெருந்தொகையான புத்தி ஜீவிகளை உலகின் பல்வேறுபட்ட நாடுகளிலும் கொண்டுள்ளது என்பதுடன் பெரு விருட்சமாக தனது நூறாவது வயதையும் தொட்டுள்ளது. இந்த நேரத்தில் பாடசாலையில் பணி புரிந்த, புரிந்து கொண்டிருக்கின்ற எங்கள் ஆசான்களுக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன். க. பொ.த(உயர்தரம்) 1992  
2010-07-27  
 R. Kanthalingam -   Sri Lanka
  Best wishes to my dearest Kokuvil Hindu College. ennum pala 100 years valara en vazhathukkal  
2010-07-27  
 mayutharan -   Sri Lanka
  உந்தன் பணி இன்னும் தொடர எனதுயிர் கல்லூரிக்கு நூற்றாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றேன்.  
2010-07-27  
 vinooja -   India
  good work  
2010-07-26  
 Ambika -   Sri Lanka
  My Best Wishes to My School  
2010-07-26  
 sivamurali -   France
  best wishes to my dearest Kokuvil Hindu College.  
2010-07-25  
 S.Ramanan -   Sri Lanka
  we love our schooll forever. Kokuvil Hindu always rocks within our heart memories. my hearty wishes for our college  
2010-07-24  
 Theiventhiran & Jeeva -   Canada
  Our best wishes to Kokuvil Hindu college.  
2010-07-23  
 t.sasikaran -   Sri Lanka
  best wishes for the century celebration  
2010-07-23  
 Thavabalan -   Canada
  I love my school. best wishes for the centenary celebrations of our School உந்தன் பணி இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் தொடர எனதுயிர் கல்லூரிக்கு நூற்றாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றேன். Best wishes for the centenary celebrations. Best wishes to All the Kokuvil Hindu Collage students.&our principal,our Teachers (1987 -1992 .,A/L 1995 Com)  
2010-07-22  
 Karunakarn Sathasivam -   Canada
  Congratulations  
2010-07-22  
 Dinesh -   Sri Lanka
  best wishes for the centenary celebrations of our School :D  
2010-07-22  
 Sutan -   Botswana
  Proud to be the old students of KHC. May the god bless KHC to run over thousands of thousands year to make dynamic generation to our Tamil society.  
2010-07-22  
 Karunakaran Sathasivam -   Canada
  Congratulations for the 100th year celebration. I sincerely wish our school will stand tall forever. I am very grateful to my school, teachers and specially the members of the committee. I take this opportunity to convey my regards and wishes to all students and my classmates and friends (1960-1970). Ph 416-287 7942  
2010-07-22  
 M V Jeganathan -   Canada
  Congratulations to the centenary committee. We Salute our Pricipals, Teachers and the well-wishers of K H C, thus far and beyond. Our Best wishes for continued success with flying colours. On behalf of G C E class of 1962-19963 (Classmates) M V Jeganathan  
2010-07-22  
 K.Maheswaran- 1987 batch-com -   Sri Lanka
  My best wishes to Kokuvil Hindu College.  
2010-07-22  
 krishnapillai poopalan -   Canada
  My best wishes and congraulation to my best school Kokuvil Hindu College.. :-)  
2010-07-21  
 P.Kamalakaran -   Sri Lanka
  இப் பாடசாலையில் விளைந்த மாணவனாக என் பாடசாலை தாயினை வாழ்துகிறேன்.  
2010-07-21  
 Kasthuran -   Canada
  I wish you the best for 100 years  
2010-07-21  
 Swarna -   United Kingdom
  Congratulations!  
2010-07-21  
 mahathevan sivatheva -   United Kingdom
  best wishes for the 100 years celebrations  
2010-07-21  
 S.Sivaruban -   Sri Lanka
  உந்தன் பணி இன்னும் தொடர எனதுயிர் கல்லூரிக்கு நூற்றாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றேன்.  
2010-07-21  
 P.SURRAJ -   Sri Lanka
  கொக்குவில் இந்துக் கல்லூரி நூறு ஆண்டுகளை கடந்து சேவைனய தொடர வாழ்த்துக்கள்.  
2010-07-21  
 jegajeevan thalayasingham -   Canada
  Best wishes for my school and also HAPPY 100th YEARS FOR KOKUVIL HINDU COLLEGE  
2010-07-20  
 Selvakumaran Pratheep -   India
  best wishes and hope our school is well-placed for the start of its next one hundred years..  
2010-07-20  
 l.kabileswaran -   Sri Lanka
  best wishes for the centenary celebrations  
2010-07-20  
 Sivabalan Rasiah -   Canada
  நூற்றாண்டு விழா கொண்டாடும் கொக்குவில் இந்து கல்லூரிக்கு எனது வாழ்த்துக்கள் Best Wishes and Congratulations!!!!!!  
2010-07-20  
 A.Yasotharan -   Germany
  உந்தன் பணி இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் தொடர எனதுயிர் கல்லூரிக்கு நூற்றாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றேன். Best wishes for the centenary celebrations.  
2010-07-20  
 yohenthiran para -1992 A/L com -   Canada
  Congratulations! Best wishes for the centenary celebrations, My Wishes to Principals ,Teachers and all studens. Thank you very much from my heart to Kokuvil Hindu College to brought me to be an Accountant in canada. further I wish her to live more and more years to look after her childern.  
2010-07-20  
 Mathisayan Manikavasagar -   Canada
  Congratulations!  
2010-07-20  
 pragash -   Germany
  உந்தன் பணி இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் தொடர எனதுயிர் கல்லூரிக்கு நூற்றாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றேன்  
2010-07-20  
 M.RAMANAN -   Sri Lanka
  My heartiest wishes for my Mother who feed me a lot of universe knowledge to live in the world. Further I wish her to live more and more thousands of years to look after her children.  
2010-07-20  
 T.KANATHEEPAN(KANA) -   Canada
  best wishes and congraulation. I love my kokuvil hindu college.I never forget my school teachers and my friends.special wishess to mr.s.sivakumaran master, mr.velauthapillai master and mr.jayakumar master(my friend).416-836-2889.  
2010-07-20  
 n.manoharan A/L commerce 82/83 -   Germany
  ஆயிரமாயிரம் விதைகளை விதைத்தும் இன்னும் தளைக்காத மகான்களை படைத்த கொக்குவில் இந்து கல்லூரி மாதாவே, உங்களின் நூறவது வருட பூர்த்தியை யொட்டி நானும் ஒரு விதையில் விளைந்த பயிராக இருந்து வாழ்த்துகின்றேன்.நூற்றாண்டை மட்டுமல்லாது லட்சாதிலட்சக்கணக்கான ஆண்டு நிறைவுகளை கொண்டாட எம் கல்லூரிக்கு வாழ்த்துக்கள்.உன் நினைவு எம் உயிரிருக்கும் வரை வாழ்க வளர்க பல்லாயிரம்!!  
2010-07-20  
 Shan-Srikaran -   Oman
  Best wishes for the centenary celebrations.  
2010-07-19  
 Kugananthan -   Sri Lanka
  I wish my school KHC for 100 years celebration and thanks for our Principal and Teachers (A/L 1990). Also the best wishes to my friends.  
2010-07-19  
 bawani thivakaran -   Sri Lanka
  Best wishes for my school  
2010-07-19  
 K.Pratheepan -   Sri Lanka
  I wish my KHC for 100 years celebrations. Conrajulations  
2010-07-19  
 S.Thibothanan -   Sri Lanka
  Best wishes for my school  
2010-07-19  
 PRATHEEPAN -   Canada
  ALL THE VERY BEST FROM RAJAGOPALS FAMILY.[JEYADEVI,PRATHEEPAN.BAHIRATHY,ABIRAMY,SARVESAN,SIVASHANKAR AND LATE GANKESAN ]WE ARE ALL OLDSTUDENTS OF KOKUVIL HINDU COLLEGE.  
2010-07-19  
 Patkunan -   Australia
  Long Life Kokuvil Hindu  
2010-07-19  
 R.Haran -   Germany
  நூற்றாண்டு விழா கொண்டாடும் எமது கொக்குவில் இந்து கல்லூரிக்கு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்  
2010-07-19  
 kalyani sathianathan -   Canada
  i'm very proud say i'm old student of kokuvil hindu College.we all wish our school.my school is the best for ever.Also wishess from mrs .vythilinkam jegathiswary.  
2010-07-19  
 Nagatheepan -   United States
  Good Luck and Best wishes for the centenary celebrations, My Wishes to Principals and Teachers who knew me during the period 1989-1995. Thank you very much from my heart to Kokuvil Hindu College to brought me to be an Accountant in USA. Specially to Mr Panchalingam who was the Principal at the time when I join the college to Advance level ,thank again to everyone from my heart  
2010-07-19  
 sutharsan A|L 2000com -   Switzerland
  Best wishes for my school  
2010-07-19  
 Subajini.Markandu -   United Kingdom
  My best wishes and congraulation to my best school Kokuvil Hindu College.. :-)  
2010-07-19  
 p. thivakaran -   France
  naan migavum perumitham adaikiren enathu padasalaiyai enni ennum pallayiram annukal intha sevaiyai valanka enathu valthukal  
2010-07-19  
 Arunan -   Singapore
  உந்தன் பணி இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் தொடர எனதுயிர் கல்லூரிக்கு நூற்றாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றேன்.  
2010-07-19  
 lavakopan -   India
  எமது கல்லூரியின் சிறப்பு மென் மேலும் ஓங்க வாழ்த்துகிறேன்  
2010-07-19  
 meera -   United Kingdom
  congratulation to our school.  
2010-07-19  
 P.Mayuran -   Canada
  Best wishes for my school I am so proud be an old student of our great KHC  
2010-07-19  
 Karthika Jayan -   United Kingdom
  Best wishes for our Kokuvil Hindu College.  
2010-07-19  
 Sugumar Balasingham -   Canada
  ஆயிரமாயிரம் விதைகளை விதைத்தும் இன்னும் தளைக்காத மகான்களை படைத்த கொக்குவில் இந்து கல்லூரி மாதாவே, உங்களின் நூறவது வருட பூர்த்தியை யொட்டி நானும் ஒரு விதையில் விளைந்த பயிராக இருந்து வாழ்த்துகின்றேன். ---- சுகுமார் பாலசிங்கம் A/L 89  
2010-07-19  
 mugundavaselvi -   Canada
  all the best  
2010-07-19  
 Nadarajah Kuruparan -   United Kingdom
  நூற்றாண்டுவிழா காணும் எமது கொக்குவில் இந்துக் கல்லூரி நூறு நூறாயிரம் ஆண்டுவிழாக்களை காணவேண்டும் என வாழ்த்துகிறேன். இந்த நூற்றாடு விழாவை மகிழ்வுடன் நினைவுகூரும் கொக்குவில் இந்துவின் செல்வங்களோடு இணைந்து கொள்வதில் www.globaltamilnews.net, www.gtbc.fm, www.gtntv.net ஆகியனவும் பெரு மகிழ்வுகொள்கின்றன.  
2010-07-19  
 nirthika -   Sri Lanka
  congraulation  
2010-07-19  
 Tharsini(1968),thayalini(1973),rasabalan(1970,goal keeper),sribalan(1967),thayalan(1965) -   Sri Lanka
  நூற்றாண்டை மட்டுமல்லாது லட்சாதிலட்சக்கணக்கான ஆண்டு நிறைவுகளை கொண்டாட எம் கல்லூரிக்கு வாழ்த்துக்கள்.உன் நினைவு எம் உயிரிருக்கும் வரை!!  
2010-07-19  
 ஸ்ரீபாலன் பஞ்சலிங்கம் (1986 A/L) -   Sri Lanka
  அந்த பன்னிரு வருடங்கள் அழகாகவும் அனுபவமாகவும் இருந்தன,இன்று அதற்கு என்னை நினைவில்லை,என்னுடன் படித்தவற்க்கே இல்லாதபோது இந்துக்கல்லூரி எப்படி நினைக்கும் என்னை,தப்புக்கல்தான் என் செய்கை,தப்பித்தது கல்லூரி,என் காதலின் சின்னமும் அதுவே,தோல்வியின் துயரமும் அதுவே,இந்திய யுத்தத்தில் தஞ்சம் தந்த தையும் அதுவே.ஒ அ#றிணையில் சொல்கின்றேனோ! உயர்திணைகளை அ#றிணை களே ஆண்டவனின் இருப்பிடங்கள்,அதனால்தான் கல்வித்தாயும் கொக்குவில் இந்துக்கல்லூரியில் வருடம் நூறுகண்டும் வனப்புடன் வாழ்கின்றாள்!!அன்றைய அன்பான ஆசிரியர்கள்(திரு ஜெகநாதன்,திரு வேலாயுதபிள்ளை,திரு புவனசுந்தரராஜா,திரு காசிநாதன்,திரு நாகராஜா,திரு பழனி,திரு பேரம்பலம்,திரு நாகலிங்கம்,திரு டொல்ளர்,திருமதி சுந்தரமூர்த்தி,திரு அருமைநாயகம்,திருமதி கரடி,திருமதி சுகிர்தா,திருமதி ரஞ்சி......),அதிபர்கள்(திரு மகாதேவன்,திரு பஞ்சலிங்கம்),மாணவர்கள், அன்றைய நண்பர்களை(சத்தி,மணி,கோபால்,கோபு,கண்ணன்,பாலன்,சர்குணா,கிப்பி,நகுலன்,நிர்மலன்,பலாலி,பகீர்,மதன்.....) நினைவு கூறுவதுடன் நன்றி பகர்கின்றேன்.  
2010-07-19  
 Kajanthan -   Sri Lanka
  Best wishes for our KHC  
2010-07-19  
 Tharsika -   Canada
  Great wishes to my school :)  
2010-07-19  
 sarvesan -   United Arab Emirates
  best wishes for our school.  
2010-07-19  
 Piriyanka Thiruketheswaran -   United Kingdom
  Happy wishes for my scxhool KHC.  
2010-07-19  
 Rajendran Anpalagan -   Netherlands
  நூற்றாண்டு விழா கொண்டாடும் கொக்குவில் இந்து கல்லுரி மேன்மேலும் வளர்ச்சியடைய வேண்டுமென வாழ்த்துகின்றோம்.  
2010-07-19  
 piriyanka -   United Kingdom
  Best wishes for my school Kokuvil Hindu College  
2010-07-19  
 balaruban -   Germany
  all the best wishes khc centenary celebrations  
2010-07-19  
 KUGA -   Sri Lanka
  Best wishes for my school I am so proud be an old student of our great KHC  
2010-07-19  
 Sivagnanaraj -   Qatar
  Best wishes for the centenary celebrations,kind regards to all past Principals and Teachers who knew me during the period 1985-1993. Best wishes to All the Kokuvil Hindu Collage students. G.Siva gsiva19@yahoo.com  
2010-07-19  
 sharupan -   Canada
  Best wishes for my school , Principals and Teachers  
2010-07-19  
 vijenthiran vijayaratnam (Theva) -   Canada
  Best wishes for the centenary celebrations, My wishes to all the hard working principals and Teachers  
2010-07-18  
 Aravinthan -   Sri Lanka
  best wishes for centenary celebration , we proud to say we all are children of kokuvil hindu colledge Mother in this time ....anyway thank lots to my Hidu Mom  
2010-07-18  
 s.umakajan -   Sri Lanka
  Best wishes for my school  
2010-07-18  
 RATNAM SUGUNANANDARAJAH -   United Kingdom
  Good Luck and Best wishes for the centenary celebrations, My Wishes to Principals and Teachers who knew me during the period 1979 to 1981. Thank you very much from my heart to Kokuvil Hindu College to brought me to be an Accountant in UK. Specially to Mr Panchalingam who was the vice Principal at the time when I join the college to Advance level. My contribution always to you until I die.  
2010-07-18  
 Nadanaa.T.Nadanakumar -   Australia
  Best wishes for the centenary celebrations  
2010-07-18  
 Mohanaraj -   United Kingdom
  I am so proud be an old student of our great Kokuvil Hindu College. And I am glad to wish all the success in this occasion.  
2010-07-18  
 Pirashanth -   Sri Lanka
  நூற்றாண்டு விழா கொண்டாடும் கொக்குவில் இந்து கல்லுரி மேன்மேலும் வளர்ச்சியடைந்து பாரங்கும் புகழடைய வாழ்த்துக்கள்  
2010-07-18  
 S S Kumar - Colombo -   Sri Lanka
  கொக்குவில் இந்துவின் பிள்ளை என்ற இறுமாப்புடன் அகவை நூறு கண்ட என் கல்லூரி அன்னைக்கு எனது உளமார்ந்த வழ்த்துக்கள்!! நடைபெற்றுக்கொன்டிருக்கும் நூற்றாண்டு விழா அமர்வுகள் சிறப்புறவும் இனிதே நிறைவுறவும் கல்லூரி வளாகத்தில் வீற்றிருக்கும் சிவசுப்பிரமணியம் சுவாமிகள் என்றும் துணை நிற்பாராக. அன்னையின் இந்த நூற்றாண்டு வெற்றிப் பயணம் என்பது பல தடைகள் சோதனைகளைத் தாண்டி எத்தனையோ தியாகஙள் அர்ப்பணிப்புக்கள் என்பவற்றின் அறுவடையே. நூறு ஆண்டுகளிற்கு முன்பு அமரர் திரு. செல்லையா ஐயா அவர்களால் சிறிய கொட்டில் ஒன்றில் கால்கோள் கொண்ட கொக்கூர்க்கான அந்தப் பாடசாலை தனது பொன்விழாக் காலத்தில் வலிகாமத்தில் முதற்தர கல்லூரிகலுள் ஒன்றாக இடம்பிடிக்க முடிந்தது. அக்காலத்தில் பிரதேசத்தில் மூன்று மாடிகளைக்கொண்ட மிகப்பெரிய கட்டடடத் தொகுதி ஒன்றைக் கொண்ட கல்லூரியக எங்கள் அன்னை நிமிர்ந்து நின்றாள். கல்லூரி வளர்சியின் அடுத்த கட்டமாக, தொண்ணூறுகளில் மாவட்டத்தின் முதல்தர பாடசாலைகளின் வரிசையில் எமது கல்லூரி தன்னைத் தக்கவைத்துக்கொள்ள முடிந்தது. கல்விசார் மற்றும் கல்வி சாரா துறைகளில் தன் அது நிலையை தொடர்ந்து பேணிவருகின்றது. எனினும் இந்த நிலை மேலும் முன்னேற்றம் கண்ண்டு மாவட்டத்தின் முதனிலைப் பாடசாலையாகவும் தமிழர் தேசத்தின் எடுத்துக்காட்டு கல்லூரியாகவும் விழங்கவேண்டும் என்பதே எமது அவா. பிழைகளைத் திருத்துவோம்; புது வழிகளைத் திறப்போம்; தடைகள், சோதனைகளைக் கண்டு சோர்ந்து விடாது கலூரியின் வழர்ச்சிக்கு உறுதியாக உழைப்போம் என உனது நூற்றாண்டு விழாவில் உறுதி எடுத்துக் கொள்வோம். "உள்ளத்துறுதி தருவாய் உந்தன் பாரம்பரியம் பேண பூமியில் நீ பெறும் நல்லிசை மேலாம் பெருமிதம் மாணவர்க் கென்றும்"  
2010-07-18  
 Rajesh Rajaratnam -   Canada
  Best wishes to All the KHC students.  
2010-07-18  
 Sinniah Sathananthabose (Potpathy) -   Sweden
  பெருமதிப்பிற்குரிய அதிபர் ஆசிரியப்பெருந்தகைளே! மற்றும் இளைப்பாறிய ஆசான்களே! உங்களின் தன்னலமற்ற சேவையால் இன்று எமது கல்லூரிதாய் சிகரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறாள். நூற்றாண்டு விழா கொண்டாடும் கொக்குவில் இந்து கல்லூரி மேன்மேலும் வளர்ச்சியடைந்து பாரங்கும் புகழடையத்தக்க நற்பிரஜைகளை வளா்த்தெடுக்க வேண்டுமென வாழ்த்துகின்றோம். ஜெயஹோ ஜெயஹோ...“கொக்குவில் இந்து நமதே”  
2010-07-18  
 Nasiketha -   Sri Lanka
  vaalthukkal....  
2010-07-17  
 Valluvan -   Norway
  நூற்றாண்டு விழா கொண்டாடும் கொக்குவில் இந்து கல்லுரி மேன்மேலும் வளர்ச்சியடைந்து பாரங்கும் புகழடைய வாழ்த்துக்கள். எமது ஆசிரிய பெருந்தகைகளுக்கு மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக. “கொக்குவில் இந்து நமதே” ஆனால் என் மனதில் ஒரு கவலை நாம் கல்வி கற்ற பாடசாலை இன்று மாணவர்களை கல்லூரியில் சேர்பதற்க்கு 25 , 50 ஆயிரம் என்று வாங்கித்தான் கல்லூரியில் சேர்க்கின்றார்கள். அப்படிப் பார்க்கும் போது பணம் இல்லாத ஒரு கெட்டிகார மாணவனுக்கு எம் கல்லூரியில் இடம் இல்லையா?  
2010-07-17  
 H.Dhayaan -   Malaysia
  பேரன்பு மிக்க அதிபரே, பெருமதிப்பு மிக்க ஆசான்களே உங்கள் சேவையால் மட்டுமே இன்று எமது மாதா சிகரத்தை நோக்கி சென்று கொன்டிருக்கிறார். கொக்குவிலில் கொடிகட்டி பறக்கும் எங்கள் அன்னையே உன் சேவை என்றும் எங்களுக்கு தேவை. கூடி திரிந்ததுவும் கும்மாளம் இட்டதுவும் ஓடி விளையாடி ஒன்றாக பேசியதும் நாம் இங்கு உன் மடியிலே. உன்னை தேடி வந்த எவரையுமே நீ கை விட்டதில்லை. மீண்டும் உன் மண்ணில் காலடி வைக்க மாட்டேனா என்று தினம் தினம் ஏங்குகிறேன். என் உயிர் கல்லுரி தாயே நீ நூற்றாண்டு விழா கொண்டாடுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. உன் சேவை மேலும் தொடரனும். என்னை ஆளாக்கி விட்ட என் மாதாவே உன் தாழ் வணங்குகிறேன்.  
2010-07-17  
 muhunthanh -   Sri Lanka
  நூற்றாண்டு விழா கொண்டாடும் கொக்குவில் இந்து அன்னையே, மேன்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்  
2010-07-16  
 H.Dhayaan -   Malaysia
  காலமெல்லாம் நாம் கல்வி கற்க உதவி செய்த நமது கல்லுரி தாயே உன் காலடியை முதற்கண் வனங்குகிறேன். உன் பணி இமயம் போல் வளர வாழ்த்துகிறேன். அத்துடன் நீ பெற்றெடுத்த மகன் நான் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை படுகிறேன்.......  
2010-07-16  
 H.Dinesh -   Malaysia
  விளக்கை சுற்றும் விட்டில் பூச்சிகளாய் இருந்த எமக்கு வெளி உலகை காட்டிய எமது கல்லுரி மாதாவே தலை வணங்குகிறேன் உன்னை. உன் சேவை மேலும் மேலும் தொடர வாழ்த்துகிறேன்..............  
2010-07-16  
 P.Thineskkumar -   Sri Lanka
  உந்தன் பணி இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் தொடர எனதுயிர் கல்லூரிக்கு நூற்றாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றேன்.  
2010-07-16  
 M.Kumarendran -   Canada
  Best wishes for the centenary celebrations,kind regards to all past Principals and Teachers who knew me during the period 1963 to 1972.  
2010-07-16  
 Yathu -   Singapore
  நூற்றாண்டு விழா கொண்டாடும் கொக்குவில் இந்து அன்னையே, மேன்மேலும் வளர்ச்சியடைந்து பாரங்கும் புகழடைய வாழ்த்துக்கள். எமது ஆசிரிய பெருந்தகைகளுக்கு மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக. “கொக்குவில் இந்து நமதே”  
2010-07-16  
 வரதன் -   United Kingdom
  எனதுயிர் கல்லூரிக்கு நூற்றாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றேன். அத்துடன் எனது ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்  
2010-07-16  
 கல்லூரிப் பிள்ளைகள் -   Sri Lanka
  கால ஓட்டத்தில் நூறு ஆண்டுகளை கடந்து ஆயிரம் ஆயிரம் மாணவச்செல்வங்களை உருவாக்கிய பெருமிதத்தோடும் , தனக்கென உருவாக்கிய கல்லூரி பாரம்பரியத்தோடும் எம் கொக்குவில் இந்துக் கல்லூரித்தாய் இன்று நிமிர்ந்து நிற்கின்றாள். தமிழர் தேசத்தில் தன்னிகரில்லா கல்விகூடமாய் ஆழ விழுதெறிந்து நிற்க்கும் கல்லூரித்தாயின் நூற்றாண்டு விழா சிறக்க நாமும் வாழ்த்து தெரிவிக்கும் பேறுபெற்றதில் அளவற்ற மகிழ்வடைகின்றோம். இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் உந்தன் சேவை தொடர கல்லூரித்தாயின் அரவணைப்பில் வளர்ந்த ஆயிரம் ஆயிரம் பிள்ளைகள் சார்பாய் வாழ்த்தி நிற்பதில் பெருவகை அடைகின்றோம். இச்சந்தர்பத்தில் கல்லூரி வளர்ச்சிக்காய் எதுவித பிரதி உபகாரமும் எதிர்பாரது உண்மையான சேவை நோக்கோடு செயலாற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் எமது நன்றிகள். குறிப்பாக கல்லூரி அதிபர்கள் தம்மையே உருக்கிய ஆசிரியர்கள் , மாணவச்செல்வங்கள் , பழைய மாணவ சங்கங்கள் , கல்லூரி ஆர்வலர்கள் இன்னும் கல்விசார கல்லூரி ஊழியர்கள் என அனைவருக்கும் எமது உளமார்ந்த நன்றிகள். இச் சந்தர்ப்பத்தில் தமது நூற்றாண்டு விழாகாணும் எமது சகோதர பாடசாலைகளான மானிபாய் இந்துக் கல்லூரி , மகாஜனா கல்லூரி ஆகியவற்றுக்கும் எமது வாழ்த்துக்கள். ஆயிரம் தடைகளை எதிர் கொண்டபடி , உந்தன் வெற்றிப்பயணம் தொடர நாம் தொடர்ந்தும் உழைப்போம் என் இச்சந்தர்ப்பத்தில் உறுதி கொள்கின்றோம். வரலாற்று சுழற்ச்சியில் அள்ளுண்டு போகாமல் கல்லூரிகளுக்கெல்லம் எடுத்துக்காட்டாய் , முதன்மை கல்விக்கூடமாய் , தமிழர் வாழ்வியலில் நெறியில் நின்று ஒழுக்கமும் கல்வியும் ஒருங்கே கொண்ட ஓர் உயரிய சமூகத்தை கட்டமைத்த உந்தன் பணி இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் தொடர கல்லூரி பிள்ளைகள் நாம் என்றும் உன்னோடு இருப்போம்.  
2010-07-16